¡Sorpréndeme!

Lok sabha elections 2019 | மே 23ம் தேதி இல்லை! ஒருநாள் கழித்துதான் தேர்தல் முடிவு வெளியாகும்

2019-05-08 6,453 Dailymotion

#loksabhaelections2019

லோக்சபா தேர்தல் முடிவுகள் வழக்கத்தைவிட நான்கு மணி நேரம் அல்லது ஒருநாள் கூட தாமதமாக வெளியாக வாய்ப்பு உள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

The Election Commission has said that the election results are likely to be delayed for four hours or one day due to VVPAT verification.